அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.“A home that holds love and virtue has found both its grace and its purpose.”
Aswin Kumar அஸ்வின் குமார் Weds Hemamalini ஹேமமாலினி
Friday · 13 November 2026

With the blessings of
Our Families
With joyful hearts, our families invite you to the wedding of their children.
The groom
Aswin KumarMBA
K. அஸ்வின் குமார்
Beloved son of
K. Kannan & Vanitha
Vanapuram, Kallakurichi
The bride
HemamaliniB.Sc
K. ஹேமமாலினி
Beloved daughter of
Late K. Kuppusamy & K. Vennila
Peramanur
Save the date
Wedding Details
Friday
13 Nov 2026
ஐப்பசி 27, துலாம் லக்னம்
November
Thursday, 12 November
Bride’s welcome & reception
பெண் அழைப்பு & மணமக்கள் வரவேற்பு
6:30 PM onwards
Friday, 13 November
Wedding muhurtham
சுபமுகூர்த்தம்
6:00 AM – 7:30 AM
An auspicious morning
At dawn, in Thulam lagnam
பராபவ வருடம் ஐப்பசி மாதம் 27-ம் தேதி வெள்ளிக்கிழமை, சதுர்த்தி திதி, மூலம் நட்சத்திரம், அமிர்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 6.00 மணிக்குமேல் 7.30 மணிக்குள் துலாம் லக்கினத்தில்.
A place to celebrate
The Venue
Wedding venue
V.A.S Thirumana Mandapam
Salem Main Road, Kallakurichi
V.A.S திருமண மண்டபம், சேலம் மெயின் ரோடு, கள்ளக்குறிச்சி
A little note for you
From Our Hearts
தாங்கள் தங்கள் சுற்றமும் நட்பும் சூழ வருகைதந்து மணமக்களை வாழ்த்தியருளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
Come with your family and friends, and bless the two of us as we begin our life together.
Gently rub the golden card
With love, we invite you
Grace Us With Your Presence
Your presence and blessings will make our celebration complete.
Invited by both families
இரு வீட்டார் அழைப்பு
The groom’s family
K. Kannan & Vanitha, Vanapuram
K. கண்ணன் – வனிதா, வாணாபுரம்
The bride’s family
K. Vennila Kuppusamy, Peramanur
N. Devendran & D. Rajeswari, Vilagam
திருமதி K. வெண்ணிலா குப்புசாமி, பேரமனூர்
N. தேவேந்திரன் – D. ராஜேஸ்வரி, விளாகம்
All relatives · உறவினர்கள்
மணமகன் வீட்டார்
- தாய்மாமன்
- S. செந்தில்குமார் (Diploma Textile Tech, Service Engg), S. மனோன்மணி M.A., B.Ed., கள்ளக்குறிச்சி
- தாத்தா–பாட்டி
- S. கண்ணன், பெருநிலக்கிழார்; K. மணியாம்பாள், பல்லரிப்பாளையம்
- சம்பந்தி
- (லேட்) P. பாலசுப்பிரமணியன் – நலமுடன் B. இந்திராணி, ஊராட்சி மன்ற தலைவர், போரூர்
- பெரியப்பா–பெரியம்மா
- S. ஏழுமலை, பெருநிலக்கிழார்; E. விமலா, ஏனாதிமங்கலம்; தெய்வத்திரு K. காசிவிஸ்வநாதன் – நலமுடன் மல்லிகா (மு.தொ.வே.கூ.வ. இயக்குனர், K. அரியலூர்)
- சித்தப்பா–சித்தி
- S. குருமூர்த்தி M.A., சபரி மெஸ்; G. கவிதா D.EEE., விழுப்புரம்; S. தம்பிதுரை D.Pharm.; T. சங்கீதா M.Sc., B.Ed., ஆசிரியை, துருகம்
- மாமா–தங்கை
- B. கதிர்வேல் B.Tech. – K. அகல்யா M.Sc., போரூர்
- மாமா–அக்கா
- D. கலைச்செல்வன் M.A., B.Ed. (Teacher) – தாட்சாயினி M.Sc., B.Ed., தியாகதுருகம்
- அண்ணன்–அண்ணி
- K. சுரேஷ் D.ECE. (Data Patterns Ind Ltd, Chennai) – கனிமொழி BCA, வாணாபுரம்; K. ராஜேஷ் B.Tech. (Leather Tech, Chennai) – பிரேமா B.A., வாணாபுரம்
- தம்பி, தங்கைகள்
- G.K. அபர்ணா M.A., T.S. சரண் M.Tech. (Int), T.S. தர்ஷன், S.M. ஹர்ஷினி B.F.Sc., S.M. தேவதர்ஷினி, K. சர்வேஷ், S.K. சாய்மித்ரன், K. சயந்திகா, S.K. சாய்கிஷாந்தன், K.A. ரியாஸ்ரீ
மணமகள் வீட்டார்
- தாய்மாமன்
- (லேட்) G. அருளானந்தம் – A. தனலட்சுமி, காட்டூர்; (லேட்) G. சதீஷ்குமார், காட்டூர்; G. ராஜேஷ்குமார், காட்டூர்
- தாத்தா–பாட்டி
- (லேட்) K. கோபால்சாமி – G. கௌசல்யா, காட்டூர்; (லேட்) E. மணி – M. சசிகலா, வாயலூர்; N. தேவேந்திரன் – D. ராஜேஸ்வரி, விளாகம்
- பெரியப்பா–பெரியம்மா
- A. சம்பத் – S. கௌரி, செங்கல்பட்டு; C. லட்சுமி சந்திரன், செங்கல்பட்டு
- சித்தப்பா–சித்தி
- A. பாபு – B. பரமேஸ்வரி, வளையகரணை; A. ஏழுமலை – E. கலைவாணி, வளையகரணை; D. கமலக்கண்ணன் – K. கன்னியம்மாள், வளையகரணை; A. வீரராகவன் – (லேட்) V. மாலா, பாண்டூர்; E. கிருஷ்ணகுமார் – K. சரளாதேவி, காட்டூர்; B. கதிர்வேல் – K. கெஜலட்சுமி, செம்மஞ்சேரி; (லேட்) J. பாண்டியன் – P. சுகந்தி, ஈச்சங்கரணை; R. பாஸ்கர் – B. மணிமேகலை, குரோம்பேட்டை; S. கோபால் – G. ஜீவிதா, இராமநாதபுரம்; D. குமரன் – K. சுவேதா, பெருமாளேரி
- சம்பந்தி
- C. சந்திரசேகர் – C. கனகா, அடையாறு
- மாமா–அக்கா
- C. செல்வகுமார் – K. கவிதா, அடையாறு
- சகோதரர்
- K. தீபக், பேரமனூர்
- சகோதரி
- P. முத்து – M. மதிவதனா, காட்டூர்
- சகோதர, சகோதரிகள்
- K. பாரத், K. ஹேமநாத், K. பிரேம்நாத், B. விஷால், B. பிரவின், A. சத்ரியன், A. பிரபாகரன், G. கயந்திகா, G. லக்ஷிதி, M. தீக்ஷிதி, M. ஹேமேஷ்